சோசியல் மீடியாவில் பொருத்தவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருக்கும் நிலையில் இதன் மூலமாக பலரும் தங்களை வெகுவாக பிரபலபடுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதிகளவில் பேசப்பட்டு வந்த சர்ச்சைகளில் ஒன்று என பார்த்தால் அது பட தயாரிப்பு அதிபரான ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரது திருமணம் தான் . காரணம் மகாலட்சுமி
தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் பட்சத்திலும் அவரை பண தேவைக்காக திருமணம் செய்து கொண்டதாக பல கருத்துகள் எழுந்தது . இது ஒரு வழியாக மறைந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்களது முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடிய நிலையில் அடுத்த வாரமே ரவீந்தர் போலீசால் கைது செய்யப்பட்டார் . அதனைதொடர்ந்து
விசாரிக்கையில் அவர் பாலாஜி என்பவரிடம் சுமார் பதினாறு கோடி ரூபாயை வாங்கி ஏமாற்றிய நிலையில் அவரை விசாரித்து அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதனைதொடர்ந்து அவருக்கு ஜாமீன் கேட்டு முதலில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மானு கொடுத்த நிலையில் அதை நிராகரித்த நிலையில் அடுத்ததாக ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி, ரவீந்தர் தரப்பு எதிர்த்தரப்புக்கு இரண்டு கோடி
கொடுத்துவிட்டதாக கூறும் நிலையில் பாலாஜி கூறுகையில் இது முற்றிலும் பொய் என நிருபித்ததை அடுத்து இதையடுத்து நீதிமன்றம் இவரது வழக்கை அக்டோபர் 6ம் தேதி ஒத்திவைத்துள்ள நிலையில் மீண்டும் ரவீந்தர் சிறையில் அடைகக்பட்டுள்ளர் . இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………..