Wednesday, February 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்நொடிப்பொழுதில் உயிர்தப்பிய வெங்கடேஷ் பட் மகள் ........ வெளியான வீடியோ காட்சிகள் .... பதறிப்போன ரசிகர்கள்...

நொடிப்பொழுதில் உயிர்தப்பிய வெங்கடேஷ் பட் மகள் …….. வெளியான வீடியோ காட்சிகள் …. பதறிப்போன ரசிகர்கள் …….

முன்னனி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள் . இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருவதோடு போட்டியாளர்களிடம்

சகஜமாக பழகுவது நகைச்சுவையான பேச்சு மற்றும் செயல்களால் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சமையல் கலை வல்லுனரான வெங்கடேஷ் பட். இந்நிலையில் இவர் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் நிலையில் தனியாக யூடுப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தனது யூடுப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் . அதில்

தனது மகளுடன் சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றிற்கு சென்ற நிலையில் அங்கு எஷ்காலேடர் சென்ற  போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவரது மகளின் கால் அதில் சிக்கி கொண்டது உடனே சுதாரித்த வெங்கடேஷ் பட் அவர்கள் அவரது மகளை இழுத்த நிலையில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தப்பினார்கள் . இதனைதொடர்ந்து

இது குறித்து வீடியோ வெளியிட்ட வெங்கடேஷ் பட் அவர்கள் இது மாதிரியான இடங்களுக்கு குழந்தைகளை கூட்டி செல்லும் போது பாதுக்காப்பாக பார்த்து கொள்ளுங்கள் எனவும் அறிவுரைகளை கூறியிருந்தார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது ………………..

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments