Home இதர செய்திகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதாவின் கணவர் யாரென தெரியுமா ….? அட ...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதாவின் கணவர் யாரென தெரியுமா ….? அட இந்த முன்னணி பிரபலமா அவரு ……

0
413

தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இதில் பெரும் பங்காற்றும் வேலையை தனியார் சேனலான விஜய் டிவி செய்து வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் வீர லெவலில் பிரபலமாக இருக்கும் நிலையில் இதில் வெளியாகும் முன்னணி தொடர்களில்

 

ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் இந்த தொடர் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்கள் வரை பலரும் இதற்கு ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த தொடரில் பல முன்னணி சீரியல் நடிகர் நடிகைகளும் நடித்து வரும் நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரமான தனம் கேரக்டரில் நடித்து வருபவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை சுஜிதா தனுஷ். இதையடுத்து இவர்ர் இந்த சீரியலில் நடித்து பிரபலமாவதற்கு முன்னரே குழந்தை பருவத்திலேயே பல

முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது பல படங்கள் மற்றும் முன்னணி தொடர்களில் நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி

வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது திருமண நாளை கொண்டாடிய சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் கோவில் சென்ற நிலையில் எங்கு எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவரது கணவரை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரா அது வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………..

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here