பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமான முறையில் துவங்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் பதினெட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த சீசனில் பிக்பாஸ் குழுவினர் பல மாறுதல்களை கொண்டு வந்துள்ளனர் . அந்த வகையில் இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்களும் இரண்டு பிரிவாக பிரித்து வைக்கபோவதாக
பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் இந்த பிக்பாஸ் குரலை யாராலும் மறக்க முடியாது அந்த அளவிற்கு அந்த கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் யார் என தெரியாமல் பலரும் பல வருடங்களாக ஆவலுடன் காத்திருந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் தான் அந்த சொந்தக்காரர் யாரென தெரிய வந்தது . அந்த வகையில் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சாஹோ என்பவர் எனினும் அவரது சம்பளம்
குறித்த தகவலும் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இதையடுத்து இந்த முறை புதிதாக வந்துள்ள குட்டி பிக்பாஸ் குரல் யாராக பலரும் குழம்பி வரும் நிலையில் பலரும் பல விதமான கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவித்து வரும் நிலையில் அந்த குரல் யாரென தற்போது வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7-ல் குட்டி பிக்பாசுக்கு குரல் கொடுத்து வருபவரின்
பெயர் அரவிந்தன் மேலும் அவர் சென்னையை சேர்ந்த நிலையில் கூத்து பட்டறை பயிற்சி எடுத்திருக்கும் நிலையில் தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்துள்ளார் . இதனைதொடர்ந்து சினிமாவில் நடிக்க அதிகளவு ஆர்வம் காட்டி வந்த நிலையில் இவருக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………………