Home இதர செய்திகள் “மூணு வருஷமா நானும் அவரும் ஒண்ணா” காதலன் குறித்த ரகசியத்தை உடைத்த நடிகை ரம்யா பாண்டியன்...

“மூணு வருஷமா நானும் அவரும் ஒண்ணா” காதலன் குறித்த ரகசியத்தை உடைத்த நடிகை ரம்யா பாண்டியன் ……..வெளியான வீடியோ ……

0
534

தற்போது சினிமாவில் நடித்து அதன் மூலமாக தங்களை பிரபலபடுத்தி கொள்பவர்களை  காட்டிலும் சோசியல் மீடியாவில் மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு முன்னணி பிரபலங்களாக வலம் வருபவர்களே அதிகம் எனலாம். இந்நிலையில் மொட்டைமாடி போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் வாயிலாக பிரபலமாகி இன்றைக்கு முன்னணி

நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ரம்யா பாண்டியன் . ஜோக்கர் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து இன்றைக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார் . மேலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் வாயடைக்க செய்து

வருகிறார் . இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து பேசிய ரம்யா பாண்டியன் தனது காதல் குறித்த பல சுவாரசியமான தவல்களை பேசியுள்ளார், நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவர் என்னை பார்ப்பதற்கு என்றே தினமும் பேருந்து நிலையத்துக்கு வருவார் மேலும் கல்லூரி விட்டு வரும் போதும் அங்கு காத்துகொண்டு இருப்பார். இதை

வழக்கமாக சுமார் மூன்று வருடங்களாக செய்து வந்தார் ஒருநாள் திடீரென என்னிடம் வந்து ப்ரொபோஸ் செய்தார் ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………

 

 

 

 

 

 

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here