Home இதர செய்திகள் லியோ படத்தில் இப்படியொரு சீன் இருக்கா ……. லீக்கான வீடியோ காட்சிகள் ……..உறைந்துபோன ரசிகர்கள் ……..

லியோ படத்தில் இப்படியொரு சீன் இருக்கா ……. லீக்கான வீடியோ காட்சிகள் ……..உறைந்துபோன ரசிகர்கள் ……..

0
417

கடந்த சில மாதங்களாக திரையுலகில் ,மற்றும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரவலாக பேசப்பட்டு வரும் விசயங்களில் ஒன்று என பார்த்தால் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமான உருவாகி வரும் லியோ படம் குறித்ததாக தான் இருக்கும் . இந்நிலையில் இந்த படத்தில் மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத் , மேத்யு,

த்ரிஷா, கவுதம் மேனன் என பல முன்னணி பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்க கூடும் எனும் எண்ணத்தில் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெருமளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது . இந்நிலையில் லியோ திரைப்படம் குறித்த பல அப்டேட்களை பட குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை வியப்பிலேயே வைத்து வருகின்றனர் . இவ்வாறு இருக்கையில் லியோ படத்தில்

சண்டை காட்சி ஒன்று இணையத்தில் லீக்கானதாக பல தகவல்கள் வெளியாகி அனைவரையும் உறைய செய்திருந்தது . இருப்பினும் அது முற்றிலும் ரசிகர்கள் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ எனும் நிலையில் அந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் லியோ திரைப்படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்போதே இந்த படம் சுமார் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. எது எப்படியோ இன்னும் சில தினங்களில் லியோ படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளதோடு கொண்டாட தயராக உளள்னர் எனலாம்…………….

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here