கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த திரைப்படம் அவ்வை சண்முகி . இந்த படத்தில் கமல் பெண் வேடத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வேற லெவலில் அசத்தி இருந்தார் இதையடுத்து இந்த படத்தை பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்த
நிலையில் மீனா, ஜெமினி கணேசன் , டெல்லி கணேஷ், நாசர் என பல முன்னனி திரை பிரபலங்கள் நடித்திருக்கும் நிலையில் இதில் கமல் அவர்களின் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஆன் -அன்றா . இவர் குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் இந்த படத்தில் மூலமாக தான்
தன்னை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டார். இந்நிலையில் இந்த படத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில் ஏதும் நடிக்காத நிலையில் பல வருடங்களாக ஆளே இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயிருந்தார் . இதையடுத்து தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இளம் ஹீரோயின் போல் மாறியுள்ள நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்
அம்மிணி அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவ்வை சண்முகி படத்தில் வந்த குழந்தையா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர் . மேலும் தற்போது மாடலிங் மற்றும் தொழில் அதிபராக இருந்து வருகிறார்…………………..