தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிக்கபோவது இந்த நடிகரா ….. வெளியான அதிகாரபூர்வ தகவல்கள் …… வாயடைத்து போன ரசிகர்கள் ……..

179

சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி உலகமெங்கும் அமோக வெற்றியை பெற்று வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க போவதாக அறிவித்திருந்தார் மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார் மேலும் இந்த படத்திலும் ஸ்டன்ட் மாஸ்டராக அன்பறிவு குழு

ஒப்பந்தமாகி உள்ளார் . இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில் படத்தின் முதற்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது . இதனைதொடர்ந்து படம் அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படபிடிப்பு துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது . இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் உடன் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க

இருக்கிறார்கள் எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறபடுகிறது . இதற்கு முன்னர் லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்திலேயே பவானி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்சை அணுகிய நிலையில் தற்போது இந்த

படத்தில் இவர் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . மேலும் இது குறித்து பலரும் பலவிதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……….

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here