Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Voice Of KollywoodVoice Of Kollywood
    • Cars & Automobiles
    • Finance
    • Health
    • Jobs
    Voice Of KollywoodVoice Of Kollywood
    • Cars & Automobiles
    • Finance
    • Health
    • Jobs
    Home»இதர செய்திகள்»வெளியான குக் வித் கோமாளி போட்டியளர்கள் லிஸ்ட் இதோ ….. அட என்னங்க இவங்க கூடவா இருக்காங்க …….
    இதர செய்திகள்

    வெளியான குக் வித் கோமாளி போட்டியளர்கள் லிஸ்ட் இதோ ….. அட என்னங்க இவங்க கூடவா இருக்காங்க …….

    Voice KollywoodBy Voice KollywoodMarch 20, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp VKontakte Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று சமையல் மற்றும் நகைச்சுவை போட்டியை மையமாக கொண்டு வெளியாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசன் இன்னும் சில வாரங்களில் கோலாகலமாக துவங்க உள்ளதை

    அடுத்து இதன் ப்ரோமோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இதையடுத்து இந்த சீசனில் புது மாற்றமாக நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் அவர்களுக்கு பதிலாக புது நடுவரை நியமித்துள்ளனர். அந்த வகையில் நடிகரும் சமையல் கலை வல்லூனரான மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொள்ள உள்ளார். இதற்கிடையில் சமீபத்தில்

    வெளியான ப்ரோமோ வீடியோவில் செப் தாமு மற்றும் ரங்கராஜ் இருவரும் ஒன்றாக விமானத்தில் இருந்து இறங்குவது போல இருந்தது. இதனையடுத்து இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் ஆர்வம் மக்கள் மத்தியில் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் இந்த சீசனில் பிரபல முன்னணி யூடுபரும் புட் ரிவியுவரான இர்பான்

     

    கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. இவரை அடுத்து நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வர இருக்கும் நிலையில் இளம் ஹீரோயின் ஒருவரை களமிறக்க திட்டமிட்டு அதன்படி திவ்யா துரைசாமி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருவதோடு பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர்……………………

    cook with comali season 5 contestant list
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email
    Previous Articleவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தத்து மகளை பார்த்து இருக்கீங்களா …… அட இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கா ……
    Next Article தளபதி விஜய் கடைசி படத்தில் இத்தனை கோடி சம்பளமா …….? தலைசுற்றிபோன ரசிகர்கள் …….
    Voice Kollywood

    Related Posts

    How To Write A Resume : Top Resume Making Tips

    July 28, 2025

    Hyperthyroidism Treatment : 7 Natural Ways to Heal Naturally

    July 28, 2025

    Weaknesses for Job Interview : Top Tips to Answer Confidently

    July 26, 2025

    Online Courses : Top Platforms to Boost Your Career Fast

    July 18, 2025
    Leave A Reply Cancel Reply

    Benefits of Morning Exercise : Boost Energy, Health & Focus

    August 18, 2025

    Trampoline Exercises For Weight Loss : Fun, Effective Workouts

    August 18, 2025

    Gluten-Free Mediterranean Diet Meal Plan : Healthy Living

    August 18, 2025

    Fat Burning Soup Recipes : 7 Delicious Ways to Shed Pounds

    August 18, 2025
    Privacy Policy | Terms & Conditions | Disclaimer

    Type above and press Enter to search. Press Esc to cancel.