Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்தளபதி விஜய் கடைசி படத்தில் இத்தனை கோடி சம்பளமா .......? தலைசுற்றிபோன ரசிகர்கள் .......

தளபதி விஜய் கடைசி படத்தில் இத்தனை கோடி சம்பளமா …….? தலைசுற்றிபோன ரசிகர்கள் …….

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லியோ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மபெரு வெற்றி பெற்று இருந்ததை அடுத்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில்

நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் தளபதி விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் இனி சினிமாவில் நடிக்க போவதில்லை முழு நேரமும் மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு அரசியலில் கவனம் செலுத்த போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் பலரும் ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும் மறுபக்கம் அரசியலுக்கு வருவதை எண்ணி அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறன நிலையில் தளபதி விஜய் இறுதியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்ததை அடுத்து அந்த படத்தை யார் இயக்க போகிறார் எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்பது போலன பல கேள்விகளை மக்கள் எழுப்பி வரும் நிலையில் இவரது அடுத்த படமான தளபதி 69 படத்தை ராஜாமவுலி இயக்கத்தில்

வெளிவந்த ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்த பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிவிவ் தயாரிக்கும் நிலையில் தளபதி விஜய்க்கு படத்தில் ஹீரோவாக நடிக்க சம்பளம் சுமார் 250 கோடி வரை வரி உள்பட வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகும் பட்சத்தில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments