Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்செம கியூட்டாக இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா ........?அம்மிணி இப்ப டாப் லெவல் நடிகை .........

செம கியூட்டாக இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா ……..?அம்மிணி இப்ப டாப் லெவல் நடிகை ………

சமீபகாலமாக தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் படங்களில் நடிப்பதை தாண்டி சோசியல் மீடியாவில் அதிகளவு நேரத்தை செலவழித்து வரும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்படைய செய்து வருவதை அடுத்து அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை பதிவிட்டு பலரையும்

ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் சிறுவயது குழந்தை ஒருவரின் புகைபடம் ஒன்று வெளியாகி பலரையும் யூகிக்க வைத்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தை யாரென பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது வேறு யாருமில்லை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி

நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகை பாவனா தான் அது. கடந்த 2002-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானதை அடுத்து தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி , கூடல் நகர், ஆர்யா என பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நவீன்

என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில் நடிக்காமல் இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி பல புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டதை அடுத்து அதைபார்த்த பலரும் பாவனாவா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்………………….

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments