Home இதர செய்திகள் விருமாண்டி பட நடிகை அபிராமியின் தத்து மகளை பார்த்து இருக்கீங்களா …… அட இவ்ளோ பெரிய...

விருமாண்டி பட நடிகை அபிராமியின் தத்து மகளை பார்த்து இருக்கீங்களா …… அட இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கா ……

0
374

தமிழில் பெரும்பாலும் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகைகள் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கதாபுருஷன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி

நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை அபிராமி. இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கமல் அவர்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படமான விருமாண்டி படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்

தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பட்சத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிரபல எழுத்தாளரான பவணனின் பேரனான ராகுல் பவணனை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து இருந்த நிலையில் மீண்டும் ரீன்ட்ரி கொடுத்து நடித்து வருவதை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில்

திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்…………………

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here