Author: Voice Kollywood

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம் ராஜாராணி. இந்த படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உட்பட பல நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தன்னை தமிழில் ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை நஸ்ரியா நஷிம். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தனது பள்ளிபருவ முதலே பல மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்நிலையில் தமிழில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்த போதிலும் தனது இளமை கலந்த அழகு மற்றும் துடிப்பான பல இளைஞர்களின் மனதை கவர்ந்தது மட்டுமின்றி பலரின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் தனது 19- வயதிலேயே பிரபல நடிகரான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு…

Read More

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருப்பதொடு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க பிரபல இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்  ஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ், நரேன், சூர்யா உட்பட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியிலேயே தோன்றிய நிலையில் மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் நடிகை மாயா கிருஷ்ணன். மேடை கலைஞரான இவர் பல நாடகங்களிலும் நடித்தும் பாடியும் வருகிறார் இதையடுத்து பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். மேலும் இவர் 2.0 படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் இதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சோசியல் மீடியாவில் தன்னுடன் பணிபுரியும் சக பெண்ணுக்கு…

Read More

தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு எத்தனையோ பல புதுமக காமெடி நடிகர்கள் வந்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றதோடு தங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்கள். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வருவதோடு இன்றளவும் படங்களில் தோன்றினாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இவரை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது உடல் மற்றும் முகப்பாவனையால் பலரது ,மனதில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு. மதுரையை பூர்ர்விகமாக கொண்ட வடிவேலு அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரண் அவர்களின் உதவியால் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அதன் பின்னர் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு தனது நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில்…

Read More

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் பிரபல இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் மாபெரும் வெற்றியுடன் ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் வெளியான சில நாட்களிலேயே வசூல் ரீதியாகவும் மற்றும் பல வகைகளிலும் பல படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா , காளிதாஸ் உட்பட பல முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து உள்ளார்கள். மேலும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரபல இசையமைப்பளார் அனிருத் இசையமைத்து கலக்கியிருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியை கொடுத்த நிலையில் சொல்லமுடியாத சந்தோஷத்தில் இருக்கும் கமல் அவர்கள் இந்த படத்தில் பணிபுரிந்த பலருக்கும் தனது அன்பை வெளிபடுத்தும் விதமாக பல பரிசுகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த…

Read More