யம்மாடியோவ் இது என்ன வீடா இல்ல அரண்மனையா … வைகைபுயல் வடிவேலுவின் மதுரை வீட்டை பார்த்து இருக்கீங்களா !!!

339

தமிழ் சினிமாவில் படங்களில் இன்றைக்கு எத்தனையோ பல புதுமக காமெடி நடிகர்கள் வந்து திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றதோடு தங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்கள். இப்படி இருக்கையில் அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வருவதோடு இன்றளவும் படங்களில் தோன்றினாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இவரை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது உடல் மற்றும் முகப்பாவனையால் பலரது ,மனதில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து

வைத்திருப்பவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் வைகைபுயல் வடிவேலு. மதுரையை பூர்ர்விகமாக கொண்ட வடிவேலு அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்த நிலையில் பிரபல முன்னணி நடிகர் ராஜ்கிரண் அவர்களின் உதவியால் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அதன் பின்னர் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவேலு தனது

நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்றைக்கு நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் தேவையில்லாமல் அரசியலில் நுழைந்து அதன் பின்னர் வேறு சில காரணங்களால் படங்கள் எதிலும் நடிக்க முடியாமல் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இருப்பினும் அந்த தருணத்திலும் இணையத்தில் மீம்ஷ்களின் மூலம் உலகளவில்

பிரபலமாக இருந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு அந்த தடை நீங்கியதை அடுத்து தற்போது நாய்சேகர் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் வடிவேலுவின் மதுரையில் உள்ள அவரது சொந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here