தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருப்பதொடு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க பிரபல இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ், நரேன், சூர்யா உட்பட பல முன்னணி திரை
பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியிலேயே தோன்றிய நிலையில் மக்கள் மற்றும் திரையுலகில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் நடிகை மாயா கிருஷ்ணன். மேடை கலைஞரான இவர் பல நாடகங்களிலும் நடித்தும் பாடியும் வருகிறார் இதையடுத்து பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். மேலும் இவர் 2.0 படத்திலும் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் இதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்னர்
சோசியல் மீடியாவில் தன்னுடன் பணிபுரியும் சக பெண்ணுக்கு உடல் ரீதியாக ஒருவர் தொந்தரவு கொடுத்தார் என மீடூ அப்பில் பிரச்சனையை வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இது ஒரு புறம் இருக்க சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக மாயா அவ்வபோது அரைகுறை ஆடையில் ,மாடர்ன் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இனைய பக்கத்தில் பதிவிட்டு
அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் வரும் டவலுடன் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பார்ப்பவர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்னமா படத்துல அந்தமாதிரி நடிச்சன்னு பாத்த நிஜமாவே அப்படித்தா போல என கலாயித்து வருகின்றனர்…