பொதுவாக தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி நடிகைகள் அந்த காலத்தில் இருந்து படங்களில் நடித்து வந்த போதிலும் வர்களுக்கு இன்றளவும் எதிர்பார்த்த அளவு பிரபலமும் வரவேற்பும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவர்களுக்கு எதிர்மறையாக பல இளம் நடிகைகள் புதிதாக படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல
இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்வது மட்டுமின்றி தங்களுக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளாத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் அநேகன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை அமைரா தஸ்தூர். மும்பையை
பூர்விகமாக கொண்ட மாடலிங் பிரிவில் ஆர்வம் கொண்ட அதில் பல விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில் அதன் மூலம் பிரபலமாகி படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன் பின்னர் தமிழில் இவர் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார் இதைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அமைரா
அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் முன்னழகு பிதுங்க கிளமாரான உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு பல இளசுகளின் இளமையை சீண்டி பார்த்து வருகிறார்…