90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த அக்கனவு கன்னியாக இருந்து வந்தவர் பிரபல முன்னணி நடிகை கிரண் ரதோர். இவர் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகத்திற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார் . நடித்த
முதல் படத்திலேயே தனது பப்ளியான கொளுக்மொளுக் தேக அமைப்பால் மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் இவருக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறையவே கிடைக்கும் கேரக்டரில் நடித்து வந்தார். தற்போது அந்த வாய்ப்புகளும் இல்லையென்ற நிலையில்
சமூகவளைதலங்களில் எப்போதும் அச்டிவாக இருந்து அடிக்கடி அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் இதையே ஒரு தொழிலாக மாற்றி உள்ள அம்மிணி இதற்க்காக ஆப் ஒன்றை உருவாக்கி அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோ கால் பேச என அனைத்திற்கும் ஒரு ரேட் பிக்ஸ் பண்ணி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்
. இப்படி இருக்கையில் அம்மிணியின் போடோஷூட் என்றாலே அதில் நிச்சயம் கிளாமர் தூக்கலாக தான் இருக்கும் மேலும் சொல்லப்போனால் வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுப்பதே அம்மினிக்கு சவுகரியம். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் குட்டை கவுனில் முழுதொடை அழகையும் அப்பட்டமாக தெரியும் படி காட்டி போஸ் கொடுத்து அதனை இணைய பக்கத்தில் பதிவிட்டு பலரது கவனத்தை தன் பக்கம் கவர செய்து வருகிறார்…