தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கவுதம் கார்த்திக் நடிப்பில் முழுநீள அடல்ட் காமெடி படமாக வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் படத்தில் துணை நடிகையாக நடித்து தனது கட்டழகு மேனி மற்றும் வசீகரமான நடிப்பால் முதல் படத்திலேயே பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தவர் பிரபல இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளதொடு
பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வாரம் வரை வந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக கார் விபத்தில் சிக்கினார் இதனால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அவருடன் உடன் வந்த அவரது நெருங்கிய தோழியான
பாவினி சம்பவ இடத்திலேயே காலமானார். யாஷிகாவிற்கும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்த நிலையில் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து கடந்த சில மாதங்களாக உடல்நலம் தேறியதை அடுத்து தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய அம்மிணி சமூகவளைதலங்களில் அடிக்கடி முன்பை விட செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் காலமான
தனது நெருங்கிய தோழியுடன் லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை அண்மையில் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அதில் எங்களின் முழுமையற்ற கதை மீண்டும் சந்திக்கும் வரை மிஸ் யூ பூ எப்போதும் என் பிரார்த்தனைகளிலும் எண்ணங்களிலும் நினைவுகளிலும் நீ தான் என கூறி மிக வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது….