Home தமிழ் சினிமா திருமணம் ஆன அதே நாளில் மனைவியை காதலனுடன் அனுப்பிவைத்த மிகப்பெரும் நடிகர்…. காதலன் யார் தெரியுமா?

திருமணம் ஆன அதே நாளில் மனைவியை காதலனுடன் அனுப்பிவைத்த மிகப்பெரும் நடிகர்…. காதலன் யார் தெரியுமா?

0
1281

எப்பொழுதும் திரைத்துறையில் இருப்பவர்களை சுற்றி எதாவது ஒரு செய்திகளும் சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கும் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர்களை சுற்றியும் நடிகைகளை சுற்றியும் எப்பொழுதும் செய்திகள் வளம் வந்து  கொண்டே இருப்பதால் அவர்கள் என்ன செய்தாலும் குறிப்பாக இன்றால் நடந்தால் என எப்பொழுதும் கிசுகிசுக்கபட்டே வரும் என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற ,மொழி சினிமாவை விட தமிழ் சினிமாவில் எப்பொழுதும் இந்த கிசு கிசுக்களும் சர்ச்சைகளும் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும்.

மேற்க்கத்க்திய கலாச்சாரங்கள் பெரும்பாலும் பாலிவூட் பக்கம் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு சர்ச்சைகளும் கிசுகிசுக்களும் அதிகமாகவே இருக்கும் ஆனால் தென்னிந்தியாவில் அதுவெல்லாம் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும். இப்படி இப்போது காதல் கிசுகிசுக்களும் சர்ச்சைகளும் அடிக்கடி செய்திகளில் வந்தாலும் எழுபது மற்றும் எண்பதுகளில் சற்று குறைவு என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி என்னதான் இப்படி செய்திகள் வர செயல்கள் நடந்தாலும் அந்த செய்தி அப்படியே மூடி மறைக்கப்படும். இப்படி தமிழ் சினிமாவையே கிட்டத்தட்ட தனது காமெடி நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகர் சந்திர பாபு என்றே சொல்ல வேண்டும். தூத்துக்கொடி மாவட்டத்தில் பிறந்த இவர் அப்போதே வெறும் நடிப்பில் மட்டும் வல்லவராக இல்லாமல் நடனம் பாடல் இயக்கம் சிற்பம் என பல வற்றிலும் சிறந்து விளங்கிய நடிகராக வளம் வந்தவர். தனது தந்தை சுதந்திர போராட்ட தியாகியாக தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த ஒரே நடிகர் சந்திர பாபு மட்டுமே என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் எம் ஜி ஆர் சிவாஜி தியாகராஜன் என பலருடனும் நடித்த பெருமையை பெற்றவர. இப்படி 1958 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகர் சந்திரபாபு தனது மனைவிக்கு வேறு ஒரு காதலன் இருப்பதை அறிந்து உடனே அன்று இரவே தனது மனைவியை அந்த காதலுடன் சேர்த்து வைத்துவிட்டாராம். இன்னும் அவர் தனது பழைய காதலை மறக்காமல் இருக்கிறார் என்பதை உணர்ந்த இவர் இவ்வாறு செய்து விட்டாராம். இப்படி திரைபபடங்கள் சரியாக போகாததால் இறுதி ஆண்டுகளில் வறுமையுடன் 1974 ஆண்டு மறைந்தார்

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here