தமிழ்க் சினிமாவில் மற்ற கதாபாத்திர நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த அம்மா கதாபாத்திர நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்தது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி அம்மா கதாபாத்திரம் என்று சொன்னாலே நமக்கு எப்பொழுதும் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் என்றே சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட இளம் ஹீரோக்கள் தொடங்கி முன்னணி மற்றும் பழைய நடிகர்கள் வரை அனைவருக்கு அம்மாவாக நடித்து கலக்கியது மட்டுமல்லாமல் அதற்காக தெரிய விருதினையும் வாங்கி விட்டார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
இப்படி நடிகை சரண்யாவின் பெயர் தெரிந்தவர்களுக்கும் கூட நடிகை சரண்யாவின் கணவரும் நடிகர் அவர்தான் பொன்வண்ணன் என்பது பலருக்கும் தெரியாது என்றே சொல்ல வேண்டும். இப்படி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட செய்தி தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே தெரியா கூடியது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு நாள் சரண்யாவிடம் கால் செய்து பொன் வண்ணன் தனது காதலை வித்யாசமான முறையில் தெரிவித்தஹ்து மட்டுமல்லாது போனில் பல வருடனம் ஒருதலையாக காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.