தமிழ் சினிமாவில் ஏன்தான் ஒரு சில நடிகர் நடிகைகள் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர்களை எளிதில் பிரபலங்களாலும் தமிழ் சினிமா ரசியக்ர்கலகாலும் மறக்கவே ம்டுயாது என்றே சொல்ல வேண்டும். இபப்டி அவர்களில் ஒருவராக வில்லன் என்று சொன்னாலே மனதில் தோன்றும் அளவிற்கு ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் கலக்கியவர் நடிகர் ரகுவரன்.
இப்படி தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து முடித்து விட்டார் நடிகர் ரகுவரன் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு காலத்தில் என்னதான் கொடிகட்டிப்பறந்த நடிகராக இருந்தாலும் இவர் இளம் வயதிலேயே மறைந்தது பல திரைப்பிரபலங்களுக்கும் வருத்தத்தை தந்தது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி இவர் நடிகை ரோஹிணியை திருமணம் செய்துகொண்டு பின்னர் ஓரிரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் பின்னர் விவாகரத்தும் பெற்றார். இப்படி இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகனும் உள்ளார்.
வெகு நாட்கள் தனது மகனை பொதி பொதி வைத்து இருந்த இவ்பர் தற்போது தனது மகனின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது அது வைரளாகி வருகிறது.