தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினி என்று சொன்னாலே பலருக்கும் எப்பொழுதும் நினைவுக்கு வருவது தொகுப்பாளினி டி டி என்றே சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பல வருடங்களாக பல சின்னத்திரை னியாக்ல்சிகளையும் டிவி நிகழ்சிகளையும் தொகுத்து வலகி வருபவர் டி டி..
இப்படி சின்னத்திர இதாண்டி பல திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் டிடிக்கு அக்க இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.
அதுவும் அவரும் ஒரு தொகுபலினி என்பது பலருக்கும் தெரியும் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் என்றே சொல்ல வேண்டும். இபப்டி டி டி யின் அக்கா பிரியதர்ஷினி டி டி க்கு முன்னரே தமிழ் சினத்திரையில் தொகுப்பாளினியாக கொடிகட்டிப்பறந்தவர்.
கிட்டத்தட்ட சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் இவர் இல்லாத சொக்கலே இல்லை என்றே சொல்ல வேண்டும். திருமணத்திற்கு பின் பெரிதாக தொலைக்கட்சிகளில் வராத இவர் வெகு நாட்களுக்கு பின் தனது புகைப்படத்தினை பதிவிட்டு இருக்கிறார்.