என்னது நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் தங்கச்சி இந்த பொண்ணு தானா? … முதன்முதலாக வெளியான புகைப்படம்..

1245

தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாகவே முநண்ணி நடிகராகவும், வில்லன் நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் சரத்குமார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது தமிழ் மட்டுமல்லாது கன்னடம் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

இப்படி இவரது மகளாக வாரிசு நடிகையாக போடா போடி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முதல் திரைபப்டத்திலேயே சிம்புவுடன் நடித்ததால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இதனால் அடுத்தடுத்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா,. சண்டைகோழி, நிபுன, சர்கார் போன்ற பல படங்களில் நடித்து கலக்கினார். இபப்டி ஹீரோயினாகவும் வில்லியாகவும் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

இபப்டி நடிகை வரலக்ஷ்மி நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிரண்டஹ்வார் ஆவர் என்பது பலருக்கும் தெரியும், இப்படி நடிகை வரலட்சுமிக்கு தங்கை இருப்பது பலருக்கும் தெரியாது இவரது பெயர் போஜ இதோ இவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here