Home இதர செய்திகள் மெழுகு சிலையே தோத்திரும் போலேயே …. மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் நடிகர் சந்தானத்தின் மகள்...

மெழுகு சிலையே தோத்திரும் போலேயே …. மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் நடிகர் சந்தானத்தின் மகள் …இவருக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்கா….

0
303

தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமில்லை எனலாம் அந்த அளவிற்கு எராளமான காமெடி ஜாம்பவான்கள் உருவாகி தங்களது நகைச்சுவை திறமையால் மக்களை மகிழ்வித்து வருகின்றனர். இருப்பினும் இதில் பெரும்பாலனோர் பிரபல தனியார் சேனலான விஜய் டிவியின் மூலமாக பிரபலமாகி திரையுலகில் நுழைந்தவர்களே. இப்படி இருக்கையில் இந்த சேனலில் வெளியான முன்னணி காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி

தற்போது திரையுலகில் காமெடி நடிகர் என்பதை தாண்டி ஹீரோ இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் சந்தானம். ஆரம்பத்தில் காமெடி நடிகராக பல முன்னணி நடிகர்களின் படங்களில் கொடிகட்டி பறந்து வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாக ஆசைப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையிலும் அவருக்கு போதிய

வரவேற்பு ஹீரோவாக கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த குலுகுலு திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது இதையடுத்து இவரது நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவ்வாறு

பிரபலமாக இருக்கும் சந்தானம் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் சமீபத்தில் அவரது குடும்ப புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் அவரது மகளை பார்த்த பலரும் சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்….

 

 

 

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here