பட வாய்ப்புக்காக தரை லெவலுக்கு இறங்கிய பிரபல இளம் நடிகை … திருமணமான நடிகருடன் காதல் வலையில் விழுந்த அம்மிணி …..

139

திரையுலகை பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு இடையில் காதல் நெருக்கம் போன்ற பல வதந்திகள் அந்த காலத்தில் இருந்தே அரங்கேறி வரும் இயல்பான நிகழ்வு எனலாம் இறுப்பினும் இது இந்த காலகட்டத்தில் அதிகளவில் அதிகரித்து இருப்பதோடு மேலைநாட்டு பண்பாட்டையே மீறும் அளவிற்கு  நடந்து வருகிறது எனலாம். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு  அதே மொழியில் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் வசீகர அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை மலையாளத்தை அடுத்து தமிழ்

சினிமாவிலும் பிரபலமாக எண்ணி பல படங்களில் ஹீரோயினாக நடித்த போதிலும் மலையாளத்தில் கிடைத்த வரவேற்பு அவ்வளவாக தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. இருப்பினும் பிரபல நடிகர் ஒருவர் மீது இவர் மீது கொண்ட நாட்டத்தால் தொடர்ந்து தனது படங்களில் இவரை நடிக்க வைத்து வருவதோடு பல படங்களுக்கு சிபாரிசும் செய்து வருகிறார். இதன் காரணமாக அந்த நடிகையும் மலையாளம் பக்கம் போகாமல் கோலிவுட்டே கதியென செட்டில் ஆகி விட்டார் மேலும்

அந்த அம்மிணி அந்த நடிகருடன் லிவிங் ரிலேன்ஷிப்பில் பலமாக இருந்து வரும் நிலையில் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை குடும்பம் என இருந்து வந்த நிலையில் தற்போது அவரது குடும்பத்தில் அம்மினியால் குழப்பம் கும்மி அடித்து வருகிறது. இருந்தும் அந்த நடிகர் தனது நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் ரேஞ்சுக்கு பிரபலமாக பல படங்களில் நடித்து வருகிறர். இப்படி

இருக்கையில் அந்த நடிகையும் பட வாய்ப்புக்காக தரை லெவலுக்கு இறங்கி மாடர்ன் புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இதன் காரணமாக அம்மிணியின் அழகை பார்க்க இணையத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தாலும் இனி படங்களை நம்பிஎல்லாம் பிரயோஜனம் இல்லை என எண்ணிய நடிகை அந்த நடிகரே வளைத்து போட்டு காலம் தள்ளி வருகிறார் இது தெரியாமல் அந்த நடிகரும் அந்த நடிகையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here