Sunday, September 8, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்திருச்சியில் உள்ள சிவகார்த்திகேயனின் பூர்விக வீட்டை பார்த்து இருக்கீங்களா .... இந்த வீட்லய இத்தனவருஷமா இருந்தாரு...

திருச்சியில் உள்ள சிவகார்த்திகேயனின் பூர்விக வீட்டை பார்த்து இருக்கீங்களா …. இந்த வீட்லய இத்தனவருஷமா இருந்தாரு …..

பொதுவாக சினிமாவில் நடிப்பது என்பதே அவ்வளவு எளிதாக இயலாத காரியம் அதிலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்றால் அவ்வளவு தான் அப்படியே ஹீரோவாக நடித்தாலும் ஒரு சில படங்களுக்கு பின்னர் பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் கூட இருந்த இடமே தெரியாமல் போய் விடுகின்றனர். இப்படி இருக்கையில் சாதாரணமான வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு சின்னத்திரையில் வெளியான முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது

யாரு காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் டைட்டிலை வென்றதோடு பல ,மக்களின் மனதை வென்றதை அடுத்து அதே சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து இன்று அதே சேனலுக்கு சிறப்பு விருந்தினர் நடிகராக போகும் அளவிற்கு உயர்ந்து இருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் தற்போது சினிமாவிற்கு வரும் பல இளம் நடிகர்களும் இவரை ரோல் மாடலாக வைத்து தங்களது திரை வாழ்க்கையில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில் பல முன்னணி

நடிகர்களுக்கு இணையாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருப்பதோடு நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் திருச்சியை பூர்விகமாக கொண்டவர் என்றும் அவரது தந்தை போலிஸ் அதிகாரி என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இதையடுத்து தனது அப்பாவின் நினைவாக சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள அவரது சொந்த வீட்டை இன்னமும் பாதுகாத்து வருகின்றனர். சமீபத்தில் அந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலகி வருகிறது ….

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments