அப்பாவை விட வயது மூத்த நடிகருக்கு நான்காவது மனைவியான பிரபல முன்னணி நடிகை….. இதுக்கு காரணம் நான்கு மாத கர்ப்பமா … வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் …..

867

தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகைகள் வந்துவிட்ட போதிலும் அந்த காலத்தில் படங்களில் ஹீரோயினாக நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கும் பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்து உள்ளனர் எனலாம். அந்த வகையில் 80,90-களின் காலத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னை திரையுலகிற்கு அறிமுகமாகி அதன் பின்னர் வளர்ந்த நிலையில் குறைந்த வயதிலேயே பல

முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்த பெருமைக்குரியவர் பிரபல முன்னணி நடிகை அஞ்சு. இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்துள்ள இவரது குடும்ப பயணம் மிகுந்த இன்னல்களை கொண்டது எனலாம் காரணம் தனது சிறுவயதிலேயே தன்னை விட வயதில் மூத்த அதுவும் அப்பா வயதை தாண்டிய ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில ஒரு வருடத்திலேயே நான்கு மாத கர்ப்பத்துடன் அவரை பிரிந்த நிலையில் இன்று வரை தனிமையில் வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட

அஞ்சு தனது வாழ்க்கைபயணம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில் தனது பதினேழு வயதிலேயே பிரபாகரன் என்பவரை காதலித்து 1995-க் திருமணம் செய்து கொண்டேன். மேலும் அவருக்கு அப்போது என்னை விட பல மடங்கு வயது வித்தியாசம் இருப்பினும் அவர் மீது எனக்கு அப்போது இருந்த காதல் காரணமாக அந்த முடிவை எடுத்து விட்டேன். அதன் பின்னர் தான் எனக்கு தெரிந்தது அவருக்கு என்னை விட வயது மூத்த மூன்று பிள்ளைகள் இருப்பது அதுமட்டுமின்றி நான்

அவருக்கு நான்காவது மனைவி எனும் செய்தி தெரிந்த உடனே அவரிடம் சண்டை போட்டு என அம்மா வீட்டிற்கு வந்து விட்டேன். அந்த தருணத்தில் நான் நான்கு மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தேன் இதையடுத்து சில வாரங்களுக்கு பின்னர் அவர் பலமுறை வந்து திரும்ப தன்னுடன் வாழ அழைத்தார் ஆனால் நான் அதை மறுத்து விட்டேன். இந்நிலையில் எனக்கு அர்ஜுன் எனும் மகன் பிறந்து இரண்டு வயதான நிலையில் அவர் காலமாகி விட்டதாக தகவல்கள் வந்தது என கண்ணீர் மல்க கூறியிருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது …..

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here