முன்னாள் கணவருடன் ஒரே அறையில் நெருக்கமாக இருந்த பிரபல நடிகை …. நேரில் பார்த்து பதறிப்போன ரெண்டாவது கணவர் ….

874

பொதுவாக திரையுலகை பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் நெருக்கமான பழக்கம் போன்ற பல வதந்திகள் வருவது அந்த காலத்தில் இருந்தே இயல்பான ஒன்றாக தான் இருந்து வருகிறது . அதிலும் கடந்த சில வருடங்களாக இது போன்ற கிசுகிசுக்களும் நிகழ்வுகளும் அதிகரித்து கொண்டே வருகிறது எனலாம். அதற்கு ஏற்றாற்போல் ஒரு படத்தில் நடிக்கும் பட்சத்தில் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி கல்யாணம் வரை செல்கிறது. ஆனால் அந்த உறவு சில காலங்களே நீடிக்கும் நிலையில் அதன் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து மீண்டும் அடுத்த படத்தில் அடுத்த துணையை தேட ஆரம்பித்து விடுகின்றனர்

சொல்லப்போனால் இதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள் எனலாம். இப்படியொரு நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சில படங்களிலேயே பலரும் நடிக்க தயங்கும் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்றைக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் முன்னணி நடிகை ஒருவர் குறித்த சர்ச்சையான வதந்தி ஒன்று தற்போது இணையதில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரபலமாக படங்களில் நடித்துவந்த நிலையில் அம்மிணி சினிமா ,முன்னணி பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் சில காலங்களே சென்ற இவர்களது குடும்ப

வாழ்க்கை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரச்சனை ஏற்பட்டு அது இறுதியில் விவாகரத்தில் போய் முடிந்தது. இதனை தொடர்ந்து தனது பட வேலைகளில் கவனம் செலுத்தி வந்த அம்மிணி தொடர்ந்து மாடர்ன் புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு பட வாய்ப்புக்கு அடித்தளம் போட்டு வந்தார். இந்நிலையில் அம்மிணி ஒரு படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு எல்லைமீறிய நிலையில் நடித்த காரணத்தால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனை தொடர்ந்து சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த வந்த அம்மணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரீன்ட்ரி கொடுத்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அம்மிணியை வைத்து முதல் படத்தை இயக்கி வெற்றிகண்ட இயக்குனர்

சமீபகாலமாக பட வாய்ப்பு ஏதும் இல்லாமல் இருந்து வரும் நிலையில் மீண்டும் அம்மிணியை வைத்து படம் இயக்கலாமா என முடிவு செய்து அவரிடம் கேட்க அவரும் ஓகே என கூறி தற்போது படபிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் அம்மிணி படபிடிப்புக்காக ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் நிலையில் அந்த விடுதியில் அவருடன் அவரது முன்னாள் கணவரும் நெருக்கமாக இருந்துள்ளார் இதை பார்த்த தற்போது இரண்டாவது கணவராக வேலை பார்த்து வரும் பிரபலத்திற்கு தூக்கி வாரிபோட்டுள்ளது . காரணம் எங்கே மீண்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்து விடுவார்களோ நம்மள டீல்ல விட்ருவாங்களோ என பீதியில் புலம்பி வருகிறார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here