தென்னிந்திய சினிமாவை தாண்டி உலகளவில் ஹாலிவுட் தரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவது மட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும் அமோக வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மத்தியில் வேற லெவலில் கொண்டாடபட்டது. இவ்வாறு திரையுலக வாழ்க்கையில் வெற்றியை
பார்த்து வந்தாலும் தனது குடும்ப வாழ்க்கையில் சோகத்தை அனுபவித்து வருகிறார் தனுஷ். காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யபோவதாக தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர் இருப்பினும் தங்களது குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி வரும் நிலையில் சமீபத்தில் கூட தனது மூத்த மகனான யாத்ராவின் பள்ளி விளையாட்டு விழாவில் இருவர்ரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதை வைத்து
அனைவரும் மீண்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்து விட்டதாக கூறி வந்த நிலையில் அது வெறும் வதந்தியாகவே போனது இருவரும் தாங்கள் எடுத்த முடிவில் துளியும் மாற்றம் இல்லாமல் தனித்து இருந்து வருகின்றனர். இது ஒரு புறம் தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் தம்பிக்கு பெண் பார்த்து இருப்பதாகவும் அந்த பெண் அப்படியே தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா போல் இருப்பதாகவும் பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து விசாரிக்கையில்
தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையா எள்ளி அவ்ராம் நடிக்கிறார் இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது அதில் தனுஷ் மற்றும் எள்ளி அவ்ரவை பார்த்த பலரும் இவங்க பாக்கறதுக்கு அப்படியே ஐஸ்வர்யா மாதிரி இருக்காங்க என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போஸ்டர் மற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…..