பள்ளிபருவத்தில் இருக்கும் இந்த சிறுவன் யாரென தெரிகிறதா …? தலைவன் இப்ப தென்னிந்திய சினிமாவுல முன்னணி ஸ்டார் நடிகர் …….

1696

கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தங்களது இணைய பக்கத்தில் தங்களது சிறு வயது மற்றும் குழந்தைப்பருவ புகைப்படங்களை பதிவிட்டு அவர்களது ரசிகர்களை வியப்படைய செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பள்ளிபருவத்தில் இருக்கும் சிறுவன் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுவன் யாரென தெரியுமா அது வேறு

யாருமில்லை கேரளாவை பூர்விகமாக கொண்டு தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலமாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா தான் அது. தனது முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து

பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனைதொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், பட்டியல், நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா படத்தில் வேற லெவலில் நடித்து உலகளவில் பலத்த பிரபலத்தை பெற்று இருந்தார். இந்த படத்தின் வெற்றியை

தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இளம் நடிகையான சாயீஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது பள்ளிபருவ புகைப்படம் இணையத்தில் வெளியாகிய அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரலாகி வருகிறது…..

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here