தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி சினிமா பிரபலங்களின் வாரிசுகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி தங்களது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு மேற்கொண்டு படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான
பானா காத்தாடி படத்தின் மூலமாக கதாநாயகனாக தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இளம் நடிகர் அதர்வா. தனது முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பின் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த பிரபலத்தை பெற்ற அதர்வா இந்த படத்தை தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து இன்றைக்கு முன்னணி நடிகர்களின் வரிசையில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனி ரசிகர்
பட்டாளத்தையும் வைத்துள்ளார் . இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளிவந்த செம போதை ஆகாதே படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் தன்னை உயர்த்தி கொண்டார். இவ்வாறு இருக்கையில் பிரபல முன்னணி நடிகரான இதயம் முரளி அவர்களின் மகனான அவரது பிரபலத்தை தொடர்ந்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இந்நிலையில் காலமான முரளி அவர்கள்
சோபனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளார்கள். இதையடுத்து அதர்வாவிற்கு காவ்யா என்ற மகளும் ஆகாஷ் என்ற தம்பியும் உள்ளார்கள் இதைதொடர்ந்து அதர்வா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது அம்மாவுடன் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அதர்வாவின் அம்மாவை பார்த்த பலரும் இவங்க தான் அவரோட அம்மாவா என வாயடைத்து போயுள்ளனர்……