பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி பத்து வாரங்களை கடந்த நிலையில் தற்போது வீட்டில் மீதம் பதினோறு போட்டியாளர்கள் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த வார எவிக்சனில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆன கமல் அவர்கள் சொன்னதுபோல் இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி
இருந்தார்கள். அந்த வகையில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று ராமும் அடுத்த நாள் எபிசோடில் ஆயீஷாவும் பிக்பாசில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு இருந்தனர். இதில் ராம் இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்தே தனித்தே இருந்து வந்ததோடு யாரிடமும் எந்த சண்டையும் போடாமல் தான் உண்டு தான் வேலை உண்டு என இருந்து வந்தார் மேலும் நாம் எதுக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம் என்றே தெரியாமல்
வெறுமனே இருந்து வந்த நிலையில் மக்கள் மத்தியில் இவர் அவ்வளவாக பிரபலமாகதை அடுத்து கடந்த வார குறைவான வாக்குகளை பெற்று எவிக்சனில் வெளியேறி இருந்தார் . இதனைதொடர்ந்து கிர்க்கெட் விளையாட்டு வீரரான ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தனது வீட்டிற்கு சென்ற நிலையில்
அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டதோடு அவரது குடும்பத்தினர் அவரை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று இருந்தனர். இதையடுத்து இந்த மகிழ்ச்சியான நிகழ்வை தனது இணைய பக்கத்தில் வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருந்தார் ராம். இப்படி இருக்கையில் அந்த வீடியோவில் ராமின் வீட்டை பார்த்த பலரும் என்னது இவருக்கு இவ்வளவு பிரமாண்டமான வீடு இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்……
View this post on Instagram