தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாவது கூட அவ்வளவு கடினம் என்று சொல்ல முடியாது ஆனால் தமிழ் சினிமாவில் இளம் அன்டிகையாக அறிமுகமாகி மக்களின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து அடுத்துத்த பட வாய்ப்புகள் பெறுவது என்பது அவ்வளவு ஈசி என்று சொல்ல முடியாது . இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ நடிகைகள் அறிமுகமாக் யிருந்தாலும் கூட ஒரு சில நைட்கைகளை மட்டும் எபோழுதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்காமல் தங்களின் மனதிலே வைத்து இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் .
இப்படி தமிழ் கி௯நிமாவில் ஒரு சில நடிகைகள் என்னதான் பல வெற்றிபடங்களிலும் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் காலம் கடந்து நினைவில் வைத்துகொள்வது இல்லை. அதுபோல ஒரு சில நடிகைகள் ஓன்று அல்லது ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலே போதும் அவர்களை காலம் கடந்தும் நினைவில் வைத்துகொண்டு அடையாளம் காட்டுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி எத்தனையோ நடிகைகள் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாகஇருந்து பின்னர் பட வாய்ப்பில்லாத நேரங்களில் சின்னத்திரையில் நுழைவதும் ஒரு சிலர் எதாவது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் இணைத்து சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போடுவதுமாக இருப்பார்கள்.
இப்படி பாளிடூஎது திரையுலகில் அறிமுகமாகி தமிழில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை கிரண். கிட்டத்தட்ட ஜெமினி திரைபப்டத்திர்க்கு பிறகு தமிழில் வில்லன், அன்பே சிவம் , திவான், பரசுராம், அரசு, வின்னர் போன்ற பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தர்ர் .
இப்படி ஒரு சில திரைப்படங்களுக்கு பின்னர் அவர் உடல் எடை கூடியதாலும் பாட வாய்ப்பில்லாமல் போனது அதன் பிறகு ஆண்டி கதாபாத்திரங்களிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்த இவர் தற்போது தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்../
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram