Tuesday, April 30, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்கோடிகளை குவிக்கும் லவ் டுடே படத்தில் பிரதீப்பின் சம்பளம் மட்டும் எவ்ளோ தெரியுமா ...? அடேங்கப்பா...

கோடிகளை குவிக்கும் லவ் டுடே படத்தில் பிரதீப்பின் சம்பளம் மட்டும் எவ்ளோ தெரியுமா …? அடேங்கப்பா இவருக்கே இவ்ளோவா தலைவன் வேற லெவல் போங்க …..

கடந்த சில நாட்களாக இளைஞர்களின் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருவதோடு அதிகளவில் பேசபட்டு வரும் படம் என்றால் அது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் லவ் டுடே படம் தான். பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோகவரவேற்பை பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படத்தை இயக்கியதன் மூலமாக திரையுலகில் தன்னை இயக்குனராக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். தனது முதல் படத்திலேயே மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை அடைந்த பிரதீப் அடுத்ததாக தானே இயக்கி ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் லவ் டுடே படத்தை இயக்கியிருந்தார். இதனைதொடர்ந்து இந்த படம் சுமார் 7 கோடி பட்ஜெட்டில் எடுக்கபட்ட நிலையில் இந்த படம் எல்லாம் திரையில் ஓடுமா என பலரும் விமர்சித்த நிலையில் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி கடந்த இரண்டு வாரங்களில்

மட்டும் சுமார் 50கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்து உலகளவில் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிவரும் நிலையில் தொடர்ந்து வசூல் சாதனையை செய்து வருகிறது . அத்மட்டுமின்ரி இந்த படத்தை தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் கேட்டு வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து பல கோடிகளை குவித்து வரும் இந்த படத்தில் இயக்குனரும் ஹீரோவுமான பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா அது குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகி உள்ளது. அதன்படி முதலில் இவர் இந்த படத்தில் கமிட்

ஆகும்போது இவருக்கு இயக்குனர் மற்றும் ஹீரோவுக்கு சேர்த்து எழுபது லட்சம் சம்பளமாக பேசப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்த படம் வேற லெவலில் வசூல் செய்த நிலையில்  அவரது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி 1.50 கோடியை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது…….

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments