துப்பாக்கி பட விஜய் தங்கச்சியா இது … சும்மா ஆளே வேற லெவலா மாறிட்டாங்க போங்க ……

1391

பிரபல முன்னணி இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் துப்பாக்கி. மேலும் சொல்லப்போனால் இந்த படத்திற்கு பின்னர் தான் விஜயின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.. இந்நிலையில் இந்த

படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருந்த நிலையில் வில்லனாக பிரபல முன்னனி நடிகர் வித்யுத் ஜம்மால் நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இருவர் நடித்து இருந்தார்கள் இதில் இளைய தங்கச்சியாக நடித்தவரை நியாபகம் இருக்கா ….? அவரது பெயர் சஞ்சனா சாரதி  விளம்பர மாடலான இவர் இந்த படத்திற்கு முன்னரே பல படங்களில் நடித்து இருந்த போதிலும் இந்த படத்தின் மூலமாகவே மக்கள்  மத்தியில் அதிகளவில் பிரபலமானார். இந்த

படத்தை தொடர்ந்து என்றென்றும் புன்னகை, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைதுள்ளார். இந்நிலையில்

சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அரைகுறை ஆடையில் தொடை தெரிய மாடர்ன் உடையில் ஏடாகூடமாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதை அடுத்து அந்த புகைபடத்தை பார்த்த பலரும் துப்பாக்கி படத்துல விஜய் தங்கச்சியா வந்த பொண்ணா இது என வாயடைத்து போயுள்ளனர் மேலும் அம்மிணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்…..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here