தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகளை ருந்தாலும் கூட தமிழ் மக்களுக்கு எந்நாளும் மனதில் நிலைத்து நிறுக்கும் நடிகர் நடிகைகளாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர் . அதற்க்கு காரணம் அவர்கள் வெறும் நடிகர்களாக மட்டும் இல்லாமல் அதற்க்கு மேலும் போய் தன்னை நடிகனாக ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் தனக்காக டிக்கட் வாங்கி தன்னை வாழ வைக்கும் மக்களுக்கு தானும் எதாவது செய்ய வேண்டுமென பல உதவிகளையும் கல்வி உதவிகளையும் செய்வதாலே அவர்களை மக்கள் என்றும் மறக்காமல் இருக்கின்றனர் என்றே சொலோல வேண்டும்.
இப்படி அப்படி ஒரு தமிழ் நடிகராக தமிழ் சினிமாவில் இன்றும் அன்றும் என்றும் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் என்றே சொல்ல வேண்டும். ஆரம்ப காலகட்டங்களில் வெறும் நடன இயக்குனராக இருந்து பின்னர் படிப்படியாக தன்னை தானே செதுக்கி கொண்டு தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக்கொண்டு தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டலத்தினையே வைத்து இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ் என்றே சொல்ல வேண்டும்.
தற்போது பேய் படம் என்று சொன்னாலே அதில் ராகவா லாரன்ஸ் தான் நடிக்க வேண்டும் என சொல்லும் அளவிற்கு நடிகர் ராகவா லாவ்ரன்ஸ் நடித்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது தயாராகி வெளிவர இருக்கும் சந்திரமுகி திரைப்படத்திற்கு கூட மிகபெரும் எதிர்பார்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இப்படி நடிகர் ராகவா லாரன்சை தெரிந்த அளவிற்கு ரசிகர்களுக்கு அவரது குடும்பத்ஹினையும் மனைவி மகளையும் பற்றி பெரியதாக யாருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் முதன்முதாலக அவரது குடும்பம் மற்றும் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் இதோ….