இன்றைய சினிமாவில் பல பிரமாண்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி வேற லெவலில் வசூல் சாதனையை படைத்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப பல அறிமுக இயக்குனர்களும் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு வெகுவாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில்
ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் ஏஆர் முருகதாஸ் . 90-களின் காலகட்டத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை இயக்கி வருவதோடு பல படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கி வருகிறார் . அதிலும் இவர் இயக்கிய கத்தி, துப்பாக்கி, ஏழாம்
அறிவு போன்ற படங்கள் இவருக்கு திரையுலகில் பலத்த வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது எனலாம் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் முருகதாஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள் . இதனைதொடர்ந்து இவரை தெரிந்த அளவிற்கு இவரது
குடும்பம் குறித்து நமக்கு அவ்வளவாக தெரியாத நிலையில் சமீபத்தில் இணையத்தில் அவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர் . மேலும் அந்த புகைபடத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்………………….