Tuesday, April 23, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்குழந்தைக்கு அப்பாவான குக் வித் கோமாளி புகழ் .......... அவரே வெளியிட்ட பதிவு ...... குவியும்...

குழந்தைக்கு அப்பாவான குக் வித் கோமாளி புகழ் ………. அவரே வெளியிட்ட பதிவு …… குவியும் வாழ்த்துக்கள் ……

திரையுலகில் சினிமாவில் வெளிவரும் படங்களில் நடிக்கும் காமெடி  நடிகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அதைக்காட்டிலும் சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர்கள் வெகுவாக தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி

நிகழ்ச்ச்சியின் பலரையும் சிரிக்க வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொண்டவர் குக் வித் கோமாளி புகழ். இதையடுத்து மக்கள் மட்டுமின்றி திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்ட நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருவதோடு ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில்

புகழ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெண்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதனைதொடர்ந்து சில மதங்களுக்கு முன்னர் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அவரது வளைக்காப்பு விழாவில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருந்தார் . இந்நிலையில் நேற்று அவரது மனைவி பிரசவ வலி ஏற்பட்டு ,அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவலை மிகுந்த சந்தோசத்துடன் தனது குழந்தையின் புகைப்படத்துடன் பதிவிட்டு உள்ளார் . அதைபார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து மழைகளை அள்ளி தெளித்து வருகின்றனர் .இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………………..

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments