பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பிரபலமாகி இன்றைக்கு பல வெற்றி படங்களில்
நடித்து வருகின்றனர். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் எழாவது சீசன் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதை அடுத்து இந்த சீசன் குறித்த பல தகவல்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இப்படியொரு நிலையில் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு புது மாற்றமாக இரண்டு வீடுகள் அறிமுகமாக
உள்ளது. அதோடு இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் பெருமளவில் இருந்து வரும் நிலையில் இந்த சீசனில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய கதாபாத்திரமான கதிர் கேரக்டரில் நடித்து வரும் குமரன் தான் கலந்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது .
இருப்பினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்து இருந்தாலும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு வேற லெவல் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது எனலாம் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரிதளவில் செம வைரளாகி வருகிறது ………………………..