தென்னிந்திய திரையுலகில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு அதன் வாயிலாக நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் இந்த நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து தற்போது மேலும் ஒரு முன்னணி சினிமா பிரபலம்
காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் உறைய வைத்துள்ளது. அந்த வகையில் இன்றைக்கு தமிழ் சினிமாவில் புதுமுகங்களாக பல துறையில் கலைஞர்கள் உருவாகி மக்கள் மத்தியில் தங்களது திறமையின் மூலமாக பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விக்ரம் வேதா, கைதி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைப்பாளராக தனது இசையால் பலரையும் தனது
ரசிகர்களாக உருவாக்கி கொண்டவர் பிரபல முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ் . இந்நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக இருந்து வருவதோடு இளம் வயதிலேயே திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் அவரது வீட்டில் தற்போது சோக நிகழ்வு ஒன்று அரங்கேறி உள்ளது அந்த வகையில்
அவரது தாயார் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான தேனி நாராயனன்தேவன் பட்டி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது இதனைதொடர்ந்து அவரது தாயார் இறுதி அஞ்சலியில் பல முன்னணி திரை பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்………………..