தமிழ் சினிமாவில் இன்றைக்கு பலதுறைகளை சார்ந்தவர்களும் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பு திரைமையின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக உருவாக்கி கொள்கின்றனர். இந்நிலையில் தொடக்கத்தில் ரேடியோவில் ஆர்ஜெவாக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் அசத்தி வருபவர் பிரபல முன்னணி நடிகர் ஆர்ஜே
பாலாஜி. இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்ததை அடுத்து எல்கேஜி படத்தின் மூலமாக தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டார் . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஆர்ஜே பாலாஜி கிரிக்கெட் வர்ணனையாளராக
பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரு மகன்கள் உள்ளனர் . இதனைதொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாலாஜி அடிக்கடி மாடர்ன் புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கும் பல
புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அவரது மனைவியின் போட்டோவை பார்த்த பலரும் அட இவங்கதான் இவரோட மனைவியா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர். மேலும் ஆர்ஜே பாலாஜி தொடர்ந்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் அவருக்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்தி வருகிறது……………..