Wednesday, February 28, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பிரபல நடிகர் ஜனகராஜை நியாபகம் இருக்கா ..... அவருடைய தற்போதைய நிலை என்ன தெரியுமா ....?...

பிரபல நடிகர் ஜனகராஜை நியாபகம் இருக்கா ….. அவருடைய தற்போதைய நிலை என்ன தெரியுமா ….? வெளியான பகீர் தகவல்கள் ……

இன்றைக்கு சினிமாவில் பல புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் இதில் பலரும் தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர்கள் என்னதான் படங்களில் அவ்வளவாக தற்போது நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும்

பல ரசிகர்களின் மனதில் தங்களது நடிப்பின் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எனலாம் . இந்நிலையில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, குணசித்திரம், வில்லன் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஜனகராஜ். இதையடுத்து இதுவரை பல நூறு படங்களில் நடித்துள்ள இவர் தற்போது இருக்கும்

இடமே தெரியாமல் வாழ்ந்து வருகிறார் இப்படியான நிலையில் சமீபத்தில் அவர் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஜனகராஜ் அவர்கள் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியபோது, என்னை பலரும் நான் அமெரிக்காவில் போய் செட்டில் ஆகிவிட்டேன் அது இது என சொல்லி வருகிறார்கள் ஆனால் எனக்கு விசா கூட கிடையாது . நான் எனது வீட்டிலேயே தான்

வாழ்ந்து வருகிறேன் எனது மனைவியுடன்மேலும்  எனது சக நண்பர்களிடம் அவ்வபோது போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். மேலும் எனக்கு 68  வயதாகும் நிலையில் எனது உடல்நிலை இன்றளவும் நலமாக தான்  இருக்கிறேன் என கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் அவரது சமீபத்திய புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது……………….

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments