கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையுலகினர் மட்டுமின்றி மக்கள் பலரையும் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு என பார்த்தால் அது பிரபல முன்னணி நடிகரும் இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகளான மீரா அவர்களின் இழப்பு தான் . இந்நிலையில் விஜய் ஆண்டனி அவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாத்திமா என்பவரை காதலித்து
திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மீரா மற்றும் லாரா என இரு மகள்கள் உள்ளார்கள் . இதில் மூத்த மகளான மீரா தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படிக்கும் நிலையில் மனதளவில் அழுத்தம் காரணமாக வீட்டில் தனது அறையில் அதிகாலையில் சுயமாக தூக்கிட்டு காலமாகி விட்டார் . இதையடுத்து இந்த செயலால் பெரிதளவில் உடைந்து போன விஜய் ஆண்டனி
மற்றும் அவரது மனைவி இருவரும் சோகத்தில் மூழ்கி போயினர் . இதனைதொடர்ந்து சமீபத்தில் விஜய் ஆண்டனி தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் எனது மகள் காலமான போதே நானும் காலமாகி விட்டேன் இனிமேல் எனது மகளுக்காக மட்டுமே நான் வாழபோகிறேன் என கூறியிருந்தார் . இதையடுத்து தனது மகள் இழப்பில்
இருந்து ஓரளவிற்கு மீண்டு வந்த விஜய் ஆண்டனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இளைய மகள் லாரா மற்றும் மனைவியுடன் ரத்தம் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . இவ்வாறு இருக்கையில் அதில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது…………..
View this post on Instagram