கடந்த சில வருடங்களுக்கு மக்கள் மற்றும் சோசியல் மீடியாவில் பெரிதளவில் பேசப்பட்டு வந்த நிகழ்வுகளுள் ஒன்று என பார்த்தால் அது பாட் மென் என அழைக்கப்படும் பட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி அவர்களின் திருமணம் தான் . காரணம் மகாலட்சுமி பணத்திற்காக தன்னை விட பல மடங்கு பருமனான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இவருக்கு
ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் இந்த திருமணம் பலர் மத்தியிலும் பெரிதளவில் விமர்சிக்கபட்டத்து . இருப்பினும் இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் தங்களது இணைய பக்கத்தில் அடிக்கடி இருவரும் ஒன்றாக நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு இணையவாசிகளை வேறுபெற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் தங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம்
ஆனதை கொண்டாடி இருந்தனர் . இதையடுத்து அடுத்த வாரமே ரவீந்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் காரணம் இவர் பாலாஜி என்பவரிடம் பல கோடிகளை செய்துள்ளார் என தெரிய வந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் வழக்கை விசாரித்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் அவரை விசாரிக்கையில் பல உண்மைகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
வருகிறது. இபப்டியொரு நிலையில் ரவீந்தர் ஆசை வார்த்தைகளை கூறி பல முன்னணி பிரபலங்களை ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த தகவல்களை அடுத்து மகாலட்சுமியையும் இது மாதிரிதான் ரவீந்தர் ஏமாற்றி திருமணம் செய்திருக்கலாம் என்பது போல் பல விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது ……………