தற்போது சினிமாவில் பல புதுமுக இயக்குனர்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருவதோடு மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்களை இயக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர் . இப்படியொரு நிலையில் ஒரு சில படங்களில் இயக்கிய நிலையிலேயே தென்னிந்திய அளவில் வேற லெவலில் பிரபலத்தை தேடி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில்
இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இதையடுத்து இந்த படத்தில் மேத்யு, மிஸ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் பிரபல முன்னணி நடன இயக்குனரான சாண்டி இந்த படத்தில் நடித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி
இருந்தது. இதனைதொடர்ந்து சாண்டி இந்த படத்தில் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாத
அளவிற்கு மாறிபோயுள்ளார் காரணம் கட்டுமஸ்தான உடலமைப்பு மற்றும் சிக்ஸ் பேக் என மிரட்டியுள்ளார் . இப்படி இருக்கையில் இந்த புகைபடத்தை பார்த்த பலரும் நிச்சயம் லியோ படத்தில் சாண்டிக்கு வேற லெவல் காட்சிகள் இருக்ககூடும் என கூறி வருகின்றனர் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………
View this post on Instagram