பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் , ஜெய் என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் சுப்ரமணியபுரம் . இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை ஸ்வாதி ரெட்டி . தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த போதிலும் இவருக்கு திரையுலகில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துது என்னமோ இந்த படம் தான் எனலாம் . இந்நிலையில் இந்த படத்தை
தொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்வாதி அடிக்கடி மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு தனது இணைய பக்கத்தில் இருந்து தனது கணவரின் புகைப்படத்தை நீக்கி விட்டார் இதையடுத்து இவர்கள்
இருவரும் விவாகரத்து செய்து விட்டதாக பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில் ஸ்வாதி தற்போது பிரபல இயக்குனர் ஸ்ரீ காந்த் நாகோடி இயக்கத்தில் மந்த் ஆப் மது எனும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் இதில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் ஸ்வாதி பொதுமேடையிலேயே நடிகர் ஒருவரை
கட்டிபிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இது குறித்து அந்த நடிகர் சாய் தரம் தேஜ் பேசுகையில், ஸ்வாதி கல்லூரி நாட்களிலேயே எனது தோழி இந்த படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும் ஆல் தி பேஸ்ட் ஸ்வாதி என கூறிய நிலையில் அவருக்கு மேடையிலேயே முத்தம் கொடுத்துள்ளார் நடிகை ஸ்வாதி . இவ்வாறு இருக்கையில் இந்த வீடியோ தற்போது செம வைரளாகி வருகிறது……………