தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல மமுன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்நிலையில் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு உலகளவில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் பட்சத்தில் இவர் பல வருடங்களாக தொடர்ந்து திரையுலகில் நடித்து வருகிறார் . இதன் காரணமாக பல முன்னனி பிரபலங்கள் பலரும் சிறுவயது
தொடங்கி தற்போது வரை இவருடன் பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று வரும் நிலையில் ரஜினி குறித்த பல அப்டேட்கள் மற்றும் சுவாரசியமான புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து அவரது ரசிகர்களால் பகிரப்ட்டு வருகிறது . இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரஜினி சிறுவன் ஒருவரை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைபடம் ஒன்று வெளியாகி
இணையவாசிகள் மத்தியில் அதிகளவில் பரவி வருகிறது . இதனைதொடர்ந்து அந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாரென பலரும் யூகித்து வரும் பட்சத்தில் அந்த சிறுவன் வேறு யாருமில்லை பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி ரசிகர்கள் மத்தியிலும் தனக்கென தனி ஒரு பிரபலத்தை வைத்திருக்கும்
பிரபல முன்னணி பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தான் அது . இவர் சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பகவான் தாதா எனும் படத்தில் நடித்துள்ளார் . அப்போது அந்த படத்தில் எடுக்கப்பட்ட புகைபடம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது……………