தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் நம் நினைவிற்கு வருவது ரஜினி – கமல் , விஜய் – அஜித் , தனுஷ் – சிம்பு , விக்ரம் – சூர்யா , சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி ஆகிய பிரபலங்கள் தான் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றால் அது இவர்களை கூறலாம் அந்த அளவிற்கு தங்களுடைய ஒப்பற்ற நடிபினால் தமிழ் சினிமாவை மிக பெரிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர்கள் இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமே
உள்ளது இதைபோலவே மலையாள திரையுலகில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக திகழ்பவர் தான் நடிகர் மமூட்டி அவர்கள் இவர்கள் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவிலும் பல திரைபடங்களில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக சொல்லபோனால் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் சேர்ந்து இவர் நடித்த தளபதி திரைப்படம் மெகா பெரிய வெற்றியை பெற்றது
அதுபோக இன்று வரை அந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளது பின்னர் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் தற்பொழுது அவர் முன்பு போல சினிமாவில் நடிக்காவிட்டாலும் அவரது மகன் துல்கர் சல்மான் அவர்கள் பல படங்களில் நடித்து மலையாள திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் இவை ஒரு புறம் இருக்க கடந்த
ஏப்ரல் மாதம் நடிகர் மம்மூட்டியின் தாயார் அவர்கள் காலமானார் அவருக்கு 93 வயது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்போது இன்னொரு சோகமாக நடிகர் மமூட்டி அவர்களின் அக்கா அவர்கள் தற்பொழுது காலமாகி உள்ளார் அவருக்கு வயது 70 இந்நிலையில் அடுத்தடுத்து சோகத்தில் மூழ்கியுள்ள நடிகர் மம்மூட்டி அவர்களின் குடும்பத்திற்கு திரை பிரபலங்கள் அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர் ………