Sunday, May 5, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்மறைந்த நடிகர் மணிவண்ணன் மகன் மற்றும் மருமகளை பார்த்து இருக்கீங்களா ........ வெளியான புகைப்படங்கள் ......

மறைந்த நடிகர் மணிவண்ணன் மகன் மற்றும் மருமகளை பார்த்து இருக்கீங்களா …….. வெளியான புகைப்படங்கள் ……

இன்றைக்கு திரையுலகில் பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வரும் நிலையில் அதற்கு ஏற்ப பல அறிமுக இயக்குனர்கள் உருவாகி தங்களை பிரபலபடுத்தி கொண்டு வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல வெற்றி படங்களை இயக்கி அதில் வெற்றி பெற்றது மட்டுமின்றி தனக்கென தனி ஒரு

அடையாளத்தையும் ரசிகர் மனதில் தங்களுக்கென  தனி ஒரு இடத்தையும் பல இயக்குனர்களும் வைத்துள்ளனர் . இப்படி ஒரு நிலையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளதோடு வில்லன், காமெடி, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் மணிவண்ணன். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து

வந்த நிலையில்  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எதிர்பாரதவிதமாக உடல்நல குறைவு ஏற்பட்டு காலமானார் . இந்நிலையில் மணிவண்ணன் அவர்களுக்கு திருமணமாகி அவருக்கு மகன் ஒருவர் உள்ள  நிலையில் அவரும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் இறுப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் அவருக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்காத நிலையில் சினிமாவை விடுத்து தனது மனைவியுடன்

அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகி விட்டார் . இதையடுத்து அவரது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைபடத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் அட இவங்க தான் இவரோட மனைவியா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ………

 

 

 

 

 

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments