Home இதர செய்திகள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விருமாண்டி பட நடிகை அபிராமி …….. அட என்னங்க இவங்களா...

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விருமாண்டி பட நடிகை அபிராமி …….. அட என்னங்க இவங்களா இது நம்பவே முடியலப்பா …….

0
867

இன்றைக்கு திரையுலகில் படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி நடித்து வருவதோடு வெகுவாக தங்களது இளமையான தோற்றம் மற்றும் வசீகரமான நடிப்பால் பலரது மனதையும் கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் பல  முன்னணி நடிகைகள் பலரும் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு

என்னதான் இன்றைக்கு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றனர் எனலாம். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான விருமாண்டி படத்தில் ஹீரோயினாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகை அபிராமி. இவர் இந்த படத்திற்கு

முன்னரே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராத நிலையில் தற்போது பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். மேலும் சமூகவளைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன்  உடையில் போடோஷூட் நடத்தி பல புகைப்படங்களை

பதிவிட்டு அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் இதுவரை இல்லாத அளவிற்கு செம  மாடர்னாக வேற லெவலில் கில்மாவாக போஸ் கொடுத்து உள்ளார் இதை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போனதோடு அபிராமியா இது சும்மா 42 வயசுலயும் இளமை குறையாம  நச்சுன்னு இருக்காங்களே என வர்ணித்து வருகின்றனர் ………………..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Abhirami (@abhiramiact)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here